Nov 26,2020
மார்க்சிய மெய்யியல்: பகுதி 1
மார்க்ஸின் பெயர் அறிந்த நமக்கு, மார்க்சியம் பற்றி அறிய வாய்ப்புகள் குறைவே! துவண்டு கிடந்த உழைப்பாளி வர்க்கத்தின் கனவுகளை விஞ்ஞானப் பூர்வமாக நிரூபித்தவர் மார்க்ஸ்.
Eavera is a commie guy, does agitation in his writings with the motto of empowering the people and mostly addresses the issues of class conflict.